முடிந்தது கெடு! வருமா போர் நிறுத்தம்?! ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சுவார்த்தை! உலகம் 20 அம்ச அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான கெடு முடிந்தநிலையில் ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் தரப்பு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.