குட்கா, பான் மசாலா புகையிலைப் பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி..! தமிழ்நாடு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடையில் ரகசிய அறை அமைத்து குட்கா விற்பனை.. கடைக்காரரின் புது ஐடியா.. போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி? குற்றம்
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்