இனி இந்தியாவுக்கு 'NO' ஒர்க் விசா.. அதிர்ச்சி அளித்த சவுதி.. என்ன காரணம்? உலகம் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வொர்க் விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து சவுதி அரேபியா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.