நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கண்கலங்க வைத்த 'இட்லி கடை'..! படம் குறித்த ஸ்மார்ட் ரிவியூ..! சினிமா நடிகர் தனுஷ் நடித்த 'இட்லி கடை' படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.