ICC Championship: அய்யோ பரிதாபம்.. இங்கிலாந்தை தொடரிலிருந்து துரத்தியது ஆப்கானிஸ்தான்.. சாதித்த ஆப்கன் வீரர்.! கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்