கச்சேரி பணம் ராணுவத்துக்குத்தான் ஆனா கச்சேரி மட்டும் இப்ப இல்லப்பா.. இளையராஜாவின் பிளான்..! சினிமா கச்சேரி கட்டணம் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தான் ஆனால் கச்சேரிய மட்டும் ஒத்திவைக்கிறேன் என இளையராஜா தரப்பு தெரிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.