பாஜகவை ஆட்டிப் படைக்கிறது ஆர்.எஸ்.எஸ்..! பிரதமரை வசைப்பாடிய டி.ராஜா..! தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ்-க்கு பிரச்சாரம் செய்பவராகவே பிரதமர் மோடி செயல்படுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு