விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர்.. கோலிக்குக் கிடைத்த மகத்தான பாராட்டு! கிரிக்கெட் விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய ஜாம்பவனுமான கிரேக் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.
பொள்ளாச்சி தீர்ப்பு ஒரு எச்சரிக்கை..! கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.. திருமாவளவன் ஆவேசம்..! தமிழ்நாடு