• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர்.. கோலிக்குக் கிடைத்த மகத்தான பாராட்டு!

    விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய ஜாம்பவனுமான கிரேக் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.
    Author By Jagatheswari Tue, 13 May 2025 21:42:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Virat kholi got wonderful appreciation from former Indian coach Craig cheppal

    விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய ஜாம்பவனுமான கிரேக் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.

    australia

    டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில், இது தொடர்பாக கிரேக் சேப்பல் கிரிக்கெட் இணையதளத்தில் எழுதியுள்ளார். அதில், " சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டையே உருமாற்றம் செய்த ஓர் ஆளுமையின் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், கிரிக்கெட் கலாச்சாரத்தையே மாற்றியதில் சச்சின் டெண்டுல்கரையும் விஞ்சி நிற்பவர் விராட் கோலி. விராட் கோலி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டின் ஒளியாகத் திகழ்ந்தார். அவர் வெறுமனே ரன்களை மட்டும் குவிக்கவில்லை. மரபுகளை கேள்விக்குட்படுத்தினார்.

    australia

    21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் குறியீடாகத் திகழ்கிறார். அவரது ஓய்வு இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அவரைப் போன்ற இன்னொருவர் இனி இந்திய அணிக்கு வருவது கடினம். வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட் அணி உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மை இருந்து வந்த காலம் உண்டு. இந்த மனப்பான்மை படிப்படியாக மாறியது, முதலில் கங்குலி, பிறகு எம்.எஸ்.தோனி ஆகியோர் இந்திய கிரிக்கெட்டை ஆதிக்க நிலைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், கோலிதான் தீயை மூட்டினார். கோலி தலைமையில்தான் இந்திய அணி வெளி நாட்டு மண்ணில் சவாலாக  திகழ்ந்ததோடுவெற்றி பெறும் எதிர்பார்ப்பையும் வழங்கியது. என்னைப் பொறுத்தவரை விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர்.

    இதையும் படிங்க: நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    australia

    2018-19-ல் கோலி ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வந்தார். தங்களால் டெஸ்ட் தொடரை வென்று சாதிக்க முடியும் என்று நம்பிய அணியுடன் வந்து கோலி வென்றார். புஜாராதான் அந்தத் தொடரின் ஹீரோ என்றாலும் பெர்த் போன்ற மூர்க்கத்தனமான பிட்சில் கோலி எடுத்த 123 ரன்கள் பல யுகங்களுக்கும் மறையாமல் இருக்கும். அத்தொடரை இந்தியா 2-1 என்று வென்றது. இதன் மூலம் இந்திய அணிக்குக் காலங்காலமாக இருந்து வந்த தாழ்வு மனப்பான்மையைக் குழிதோண்டிப் புதைத்தார் விராட் கோலி.

    australia

    இதுவரை எந்த இந்திய கேப்டனும் ஓர் அணியை இவ்வளவு வலுவான வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு வழி நடத்தி சென்றதில்லை. டெண்டுல்கருக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்திலும் இவ்வளவு தெளிவாக ஆதிக்கம் செலுத்திய வேறு பேட்ஸ்மேன் கோலியைத் தவிர வேறு ஒருவரும்  இல்லை" என்று கிரேக் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: #269, சைனிங் ஆஃப்... டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு: விராட் கோலி திடீர் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    பாக்., சீனா தலையில் பேரிடி.. ஜெய்சங்கரின் ராஜதந்திரம் மாஸ்.. குவாட் மாநாட்டில் சம்பவம் செய்த இந்தியா..!

    பாக்., சீனா தலையில் பேரிடி.. ஜெய்சங்கரின் ராஜதந்திரம் மாஸ்.. குவாட் மாநாட்டில் சம்பவம் செய்த இந்தியா..!

    உலகம்
    லாக்கப்பில் போலீஸ் எப்படி அடிப்பாங்க தெரியுமா.. தனது அனுபவத்தை நடு நடுங்க பேசிய நடிகர் ஜெய்..!

    லாக்கப்பில் போலீஸ் எப்படி அடிப்பாங்க தெரியுமா.. தனது அனுபவத்தை நடு நடுங்க பேசிய நடிகர் ஜெய்..!

    சினிமா
    சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.. மதுரை ஆதீனத்திற்கு 2வது சான்ஸ் கொடுத்த போலீஸ்..!

    சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.. மதுரை ஆதீனத்திற்கு 2வது சான்ஸ் கொடுத்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    பெத்த தாய்க்கு தான் வலி தெரியும்.. கவலை படாதீங்க அம்மா.. அஜித் தாயாருக்கு எடப்பாடி ஆறுதல்!

    பெத்த தாய்க்கு தான் வலி தெரியும்.. கவலை படாதீங்க அம்மா.. அஜித் தாயாருக்கு எடப்பாடி ஆறுதல்!

    தமிழ்நாடு
    எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை.. பூதாகரமாக வெடித்த பிரச்சனை.. ஃபுல் ஸ்டாப் வைத்த டி.கே சிவக்குமார்..!

    எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை.. பூதாகரமாக வெடித்த பிரச்சனை.. ஃபுல் ஸ்டாப் வைத்த டி.கே சிவக்குமார்..!

    அரசியல்
    #BREAKING: அமைச்சர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!

    #BREAKING: அமைச்சர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!

    இந்தியா

    செய்திகள்

    பாக்., சீனா தலையில் பேரிடி.. ஜெய்சங்கரின் ராஜதந்திரம் மாஸ்.. குவாட் மாநாட்டில் சம்பவம் செய்த இந்தியா..!

    பாக்., சீனா தலையில் பேரிடி.. ஜெய்சங்கரின் ராஜதந்திரம் மாஸ்.. குவாட் மாநாட்டில் சம்பவம் செய்த இந்தியா..!

    உலகம்
    சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.. மதுரை ஆதீனத்திற்கு 2வது சான்ஸ் கொடுத்த போலீஸ்..!

    சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.. மதுரை ஆதீனத்திற்கு 2வது சான்ஸ் கொடுத்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    பெத்த தாய்க்கு தான் வலி தெரியும்.. கவலை படாதீங்க அம்மா.. அஜித் தாயாருக்கு எடப்பாடி ஆறுதல்!

    பெத்த தாய்க்கு தான் வலி தெரியும்.. கவலை படாதீங்க அம்மா.. அஜித் தாயாருக்கு எடப்பாடி ஆறுதல்!

    தமிழ்நாடு
    எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை.. பூதாகரமாக வெடித்த பிரச்சனை.. ஃபுல் ஸ்டாப் வைத்த டி.கே சிவக்குமார்..!

    எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை.. பூதாகரமாக வெடித்த பிரச்சனை.. ஃபுல் ஸ்டாப் வைத்த டி.கே சிவக்குமார்..!

    அரசியல்
    #BREAKING: அமைச்சர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!

    #BREAKING: அமைச்சர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!

    இந்தியா
    கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் திடீர் மரணம்? முதலமைச்சரே சொன்னதால் ஏழை மக்கள் பீதி..!

    கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் திடீர் மரணம்? முதலமைச்சரே சொன்னதால் ஏழை மக்கள் பீதி..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share