ஹாஸ்பிட்டலில் பச்சிளம் குழந்தைகளை கடித்த எலிகள்! ம.பி. யில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்… இந்தியா மத்திய பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நல்லா பாருங்க கை கட்டி இருக்குதா? மழைநீர் வடிகால் தொட்டியில் கிடந்த பெண் சடலம்! சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை தமிழ்நாடு