உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...! உலகம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.