உலகை உலுக்கிய பயங்கரம்!! பாக்., மசூதி குண்டுவெடிப்பு!! தற்கொலைப்படை தாக்குதலால் பலி எண்ணிக்கை 69ஆக உயர்வு!! உலகம் பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.