ஐடி பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்... வழக்கறிஞரை தட்டி தூக்கிய போலீஸ்! தமிழ்நாடு சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு நண்பர்களோடு சென்ற ஐடி பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.