இந்திய எல்லைக்குள் அத்துமீறும் பாக்., ட்ரோன்கள்! அத்துமீறும் சேட்டை!! வேட்டையாடும் ராணுவ வீரர்கள்! இந்தியா ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டது. இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவத்தினர் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர்.
ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்! தமிழ்நாடு
தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி! தமிழ்நாடு
சென்னை கமிஷனர் அருண் மாற்றம்.. புதிய கமிஷ்னராக அபின் தினேஷ் மோதக் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழ்நாடு
இப்படிப்பட்டவங்க தான் ஓட்டு கேட்டு வரனும்... ஐ.பெரியசாமி குடும்பத்தையே சீண்டிய திண்டுக்கல் சீனிவாசன்... ! அரசியல்