தமிழக மக்களே தயாரா.. இன்று மாலை நடிகர் விஜயின் ஆட்டம் ஸ்டார்ட்..! அதிரடி கிளப்பும் தகவலால் ஹாப்பி அண்ணாச்சி..! சினிமா இன்று மாலை நடிகர் விஜயின் ஆட்டத்தை கிளப்பும் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...! தமிழ்நாடு