இது உங்களுக்கே தப்பா தெரியலையா..! 'AI' மூலம் மார்பிங் செய்யப்படும் போட்டோஸ்.. வேதனையில் நடிகை ஜான்வி கபூர்..! சினிமா நடிகை ஜான்வி கபூர் 'AI' மூலம் மார்பிங் செய்யப்படும் தனது போட்டோஸ் குறித்து வேதனையை தெரிவித்து உள்ளார்.