• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோவையில் கால் வைத்ததுமே விஜய் செய்த செயல்... நெகிழ்ந்து போன முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகி...!

    கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜய்,  ரசிகர் மன்ற முன்னாள் நிர்வாகியை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி அவரிடம் பேசினார்.
    Author By Amaravathi Fri, 16 Oct 2026 12:59:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay entered to covai and meet former fan club member

    மூன்று ஆண்டுகளாக விஜயை சந்திக்க இயலவில்லை. புதிதாக கட்சிக்கு வந்தவர்கள் பழைய நிர்வாகிகளை புறக்கணிப்பதாகவும் முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகி விஜயிடம் வேதனை.

    கோவை காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் கோவை விமான நிலையத்திற்கு வந்த விஜய்யை, அமைச்சர்கள் ஆனந்த், சம்பத்குமார், விக்னேஷ் ஆகியோர் வரவேற்றனர். அதன் பின் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவரை அங்கிருந்த தொண்டர்கள் வரவேற்றனர்.

    விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் வழியில் கூட்டத்திற்குள் நின்று கொண்டிருந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரங்கராஜ் என்ற விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியை பார்த்ததும் வாகனத்தை நிறுத்துமாறு கூறிய விஜய் , பின்னர் ரங்கராஜை தன்னிடம் அழைத்து பேசினார்.

    இதையும் படிங்க: ஏன் இப்படி டிசைன், டிசைனா கேட்குறீங்க?... சி.எம். பற்றிய கேள்வியால் டென்ஷன் ஆன அமைச்சர் ஆனந்த்...!

    திடீரென முதலமைச்சர் வாகனத்தை நிறுத்தி தன்னை அழைத்து பேசியதை கண்டதும் ரங்கராஜ் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றார். பின்னர் அவரிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக விஜயை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை என்றும், பாதுகாவலர்கள் மூலம் தடுக்கப்படுவதாகவும் அவரிடம் தெரிவித்தார்.

     மேலும் கட்சிக்கு புதிதாக வந்தவர்கள் பழைய நிர்வாகிகளை புறக்கணிப்பதாகவும் விஜய்யிடம் தெரிவித்ததாக மேட்டுப்பாளையம் ரங்கராஜ் தெரிவித்தார் விஜயை சந்தித்த பின் செய்தியாளர்களிடம்  இதனை தெரிவித்த மேட்டுப்பாளையம் ரங்கராஜ் கட்சிக்கு புதிதாக வந்து பொறுப்புகளை பெற்ற எம்எல்ஏக்கள் பழைய நிர்வாகிகளை மதிப்பதில்லை, கண்டு கொள்வதில்லை என கூறினார். இதனை முதலமைச்சர் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர் பதில் அளித்ததாகவும் ரங்கராஜ் கூறினார்.

    இதையும் படிங்க: கோவையின் பெருமை..! "ரூ.300 கோடியில் பிரம்மாண்டம்..!! பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்..!!

    மேலும் படிங்க
    ரஜினிக்காக தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்..!! இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கொடுத்த விளக்கம்..!

    ரஜினிக்காக தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்..!! இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கொடுத்த விளக்கம்..!

    சினிமா
    போட்டியிடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..!! எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் தக்க பதிலடி..!!

    போட்டியிடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..!! எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் தக்க பதிலடி..!!

    இந்தியா
    அவமானங்களைப் பற்றி கவலைப்படாத நெல்சன்... இன்று ஜெயிலர் 2 வெற்றியால் உச்சத்தில்.!! வைரலாகும் பேட்டி... ரசிகர்களை எமோஷனலாக்கிய இயக்குநர்..!

    அவமானங்களைப் பற்றி கவலைப்படாத நெல்சன்... இன்று ஜெயிலர் 2 வெற்றியால் உச்சத்தில்.!! வைரலாகும் பேட்டி... ரசிகர்களை எமோஷனலாக்கிய இயக்குநர்..!

    சினிமா
    வெற்றி பயணம் திட்டத்தால் வந்த புதிய சிக்கல்? தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி கோரிக்கை!!

    வெற்றி பயணம் திட்டத்தால் வந்த புதிய சிக்கல்? தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி கோரிக்கை!!

    தமிழ்நாடு
    ஜெயிலர் 2 வெற்றிக்கு மத்தியில் 36-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.!! இசையமைப்பாளர் அனிருத்துக்கு குவியும் வாழ்த்துகள்..!

    ஜெயிலர் 2 வெற்றிக்கு மத்தியில் 36-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.!! இசையமைப்பாளர் அனிருத்துக்கு குவியும் வாழ்த்துகள்..!

    சினிமா
    லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம் அதிமுக..! மக்கள் பணியே முக்கியம்..! EPS பெருமிதம்.!

    லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம் அதிமுக..! மக்கள் பணியே முக்கியம்..! EPS பெருமிதம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    போட்டியிடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..!! எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் தக்க பதிலடி..!!

    போட்டியிடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..!! எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் தக்க பதிலடி..!!

    இந்தியா
    வெற்றி பயணம் திட்டத்தால் வந்த புதிய சிக்கல்? தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி கோரிக்கை!!

    வெற்றி பயணம் திட்டத்தால் வந்த புதிய சிக்கல்? தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி கோரிக்கை!!

    தமிழ்நாடு
    லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம் அதிமுக..! மக்கள் பணியே முக்கியம்..! EPS பெருமிதம்.!

    லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம் அதிமுக..! மக்கள் பணியே முக்கியம்..! EPS பெருமிதம்.!

    தமிழ்நாடு
    கோவையின் பெருமை..!

    கோவையின் பெருமை..! "ரூ.300 கோடியில் பிரம்மாண்டம்..!! பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    முதல்வன் சொன்னாலே ஸ்டாலின் தான் ஞாபகம் வருதோ.? CHEAP CM..! விளாசிய உதயநிதி.!!

    முதல்வன் சொன்னாலே ஸ்டாலின் தான் ஞாபகம் வருதோ.? CHEAP CM..! விளாசிய உதயநிதி.!!

    தமிழ்நாடு

    "ஜி ராம் ஜி" ... 10 நாட்களுக்கும் மேலாக சம்பள நிலுவை..! குரல் கொடுத்த TTV தினகரன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share