ஜெ. படத்துடன் பிரேமலதா... இதுக்கு தான் அப்படி போட்டேன்! L.K.சுதீஷ் விளக்கம்..! தமிழ்நாடு ஜெயலலிதா மற்றும் பிரேமலதா புகைப்படங்களை இணைத்து வெளியிட்டதற்கான காரணத்தை எல்கே சுதீஷ் தெரிவித்தார்.