மாடா? மனுஷங்களா? குறை ஊதியம்.. 12 மணி நேர வேலை! போராட்டத்தில் குதித்த மதுரை தூய்மை பணியாளர்கள்..! தமிழ்நாடு சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.