வெளியானது நடிகர் யோகிபாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' பட டீசர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..! சினிமா நடிகர் யோகிபாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' பட டீசர் வெளியானதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.