என் புருஷன காணோம்.. டி.என்.ஏ டெஸ்ட் வேற எடுக்கனும்.. மாதம்பட்டியை கண்டுபிடிச்சி தாங்க..! Fun mode-ல் ஜாய் கிரிசில்டா.! சினிமா ஜாய் கிரிசில்டா, டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க சொன்ன மாதம்பட்டியை காணவில்லை என கூறியிருக்கிறார்.