பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..! தமிழ்நாடு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.