இந்தி கத்துக்கிட்டால் தேசிய அளவில் கொடிகட்டி பறக்க முடியும் - தமிழக கபடி பயிற்சியாளர் சர்ச்சை கருத்து! தமிழ்நாடு ஹிந்தி கற்றுக் கொண்டால் தமிழக விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் கொடிகட்டி பறக்கலாம் என மகளிர் கபடி அணியின் துணை பயிற்சியாளர் கவிதாவின் கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு