ரஜினி-க்கு படம் பிடிக்கலையாம்.. கொஞ்சம் ட்ரெண்டிங்கா எதிர்பார்க்கிறாப்ல..! நடிகர் கமல்ஹாசன் பளிச் பேச்சு..! சினிமா நடிகர் கமல்ஹாசன், ரஜினிக்கு பிடிக்கும் கதையை தேடி கொண்டிருப்பதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு