நிலம் யாருக்கு சொந்தம்..? அரசுக்கு எதிராக திரண்ட பல்கலை. மாணவர்கள்.. தடியடி நடத்தி கலைத்த போலீஸ்..! இந்தியா தெலங்கானாவில் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள 400 ஏக்கர் நிலம் பல்கலைக்கு சொந்தமானது எனக்கூறி போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
மருத்துவ கழிவுகள் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் அபராதம்! மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
#BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை... முழுவீச்சில் ஆதரவு திரட்ட திட்டம் இந்தியா