கன்னட மொழிக்கு எதிரானவரா கமல்..? அவதூறு பரப்புவதா.? தென்னிந்திய நடிகர் சங்கம் ஆவேசம்!! சினிமா கமல், கன்னட மொழிக்கு எதிரானவர் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தைச் சித்தரித்து, அவதுாறு பரப்புவது ஏற்கத்தக்கது அல்ல என்று தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு