சாதி வெறி மிருகம்! அவன வெளிய விடாதீங்க.. நெல்லைக்கே தாதா-னு சொல்லுவான்! கவின் தந்தை குமுறல்..! தமிழ்நாடு தனது மகனை கொலை செய்த சுர்ஜித்தை வெளியே விடக்கூடாது என ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் தந்தை மனம் நொந்து பேசினார்.