மோசடி வழக்கில் கைதான பாஜக நிர்வாகி... சாட்டையை சுழற்றிய நயினார் நாகேந்திரன்!! அரசியல் தமிழக பாஜகவில் ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்த கே ஆர் வெங்கடேஷ் அப்பொறுப்பில் இருந்தும், பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு