ஆந்திரா பேருந்து தீ விபத்தில் பகீர் திருப்பம்... லக்கேஜ் கேபினில் மறைந்திருந்த மர்மம்... தடவியல் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...! இந்தியா கர்னூலில் காவேரி டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள் வெடித்தது தான் பயங்கர தீ விபத்திற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு