இது நாடகம்... பஹல்காம் தாக்குதலை இந்தியாவே செய்தார்கள்- லஷ்கர்-இ-தொய்பா பகீர்..! அரசியல் இந்திய தேசிய புலனாய்வு முகமை இவரை "கரடு கட்டிய பயங்கரவாதி" என்று வகைப்படுத்தியுள்ளது. தனது பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க, இவர் தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.