பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டிய ஆசிரியர்! செல்போன் சார்ஜரால் சிக்கிய பின்னணி! இந்தியா ஆபரேஷன் மகாதேவ் நடந்த போது, வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த மறைவிடத்தில் இருந்த சில பொருட்கள் கைப்பற்றப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், பாதி எரிந்த நிலையில் இருந்த ஸ்மார்ட...