மதன் பாப் மரணம்...சக கலைஞன் மறைவுக்கு வரக்கூட மமதை மறைக்குதா? ஜெயக்குமார் ஆதங்கம். தமிழ்நாடு சக கலைஞனின் மறைவிற்கு கூட வரமுடியாத அளவிற்கு மாபெரும் நடிகர்களின் மமதை கண்களை மறைக்கிறதா என ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.