#BREAKING: பூவை ஜெகன்மூர்த்தி MLA-க்கு முன்ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..! தமிழ்நாடு ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.