சாதி, மத கண்ணோட்டத்தில் நீதிபதிகள்..! இன்பீச்மென்ட் கொண்டு வர முடியுமா? திமுக சவால்..! தமிழ்நாடு அரசியல் சட்டத்தையும் நீதியின் மாண்பையும் மீறி மதவாத கண்ணோட்டத்துடன் செயல்படுகின்ற நீதிபதிகள் மீது இன்பீச்மென்ட் நடவடிக்கை கொண்டு வர பாஜக அரசு நடவடிக்கை எடுக்குமா என திமுக கேள்வி எழுப்பி உள்ளது.