இது நாட்டிற்கு நல்லதல்ல... வக்ஃபு சட்டத்தை ஒழிக்க எதற்கும் தயார்… இஸ்லாமிய தலைவர் அறைகூவல்..! அரசியல் எருமையின் முன் புல்லாங்குழல் வாசிப்பதால் எதையும் சாதிக்க முடியாது. ஆனால் குடிமக்களாக, இப்போது மிதிக்கப்படும் ஏழைகளையும், ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்! அரசியல்
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தட்டும்.. தமிழக அரசு ஒரு சர்வே எடுக்கணும்.. ராமதாஸ் புது டிமாண்ட்! அரசியல்