ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் நான் கொண்டு வருவேன்.. கோடநாட்டில் சசிகலா ஆவேசம்.!! அரசியல் ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும். நான் அதை கொண்டு வருவேன் என்று சசிகலா கூறினார்.