மராத்தி திரையுலகிற்கு பேரிழப்பு..! காலமானார் பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர்..! சினிமா பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர் காலமான செய்தியை கேட்டு மராத்தி திரையுலகமே சோகத்தில் உள்ளது.