இந்தியா வந்தடைந்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி... கொல்கத்தாவில் உற்சாக வரவேற்பு...! இந்தியா இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்த மெஸ்ஸியை வரவேற்க நள்ளிரவு முதலே ரசிகர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆவலுடன் காத்திருந்தனர்.