மதுரையில் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்... கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி...! அரசியல் மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை சேதம். மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி ரமேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிலை சேர்ந்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர...