RBI ரூல்ஸ்லாம் இங்கே எடுப்படாது... அமைச்சர் பெரியகருப்பன் அதிரடி!! தமிழ்நாடு ரிசர்வ் வங்கி கொண்டு வரும் நகைக் கடன் தொடர்பான கட்டுப்பாடுகள் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்