ஹலோ கார்கே! உடம்புக்கு என்னாச்சு? போன் போட்டு விசாரித்தார் பிரதமர் மோடி! இந்தியா காங்கிரஸ் தேசிய தலைவர் உடல்நலக் குறைவால் பெங்களூருவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று கார்கேவுக்கு போன் செய்த பிரதமர் மோடி, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
"நீட் தேர்வை உடனே ரத்து செய்!" திரைத்துறை பிரபலங்களுடன் வீதியில் இறங்கிய நீலம் பண்பாட்டு மையம்! தமிழ்நாடு
இயற்கை வள சுரண்டலை வேடிக்கை பார்க்க முடியாது! மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை! தமிழ்நாடு
"அடிச்சே கொன்னுட்டாங்க"..! கதறும் குடும்பம்... தூத்துக்குடி சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை தொடக்கம்..! தமிழ்நாடு
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி! இந்தியா