குடை எடுத்தாச்சா! இன்று 21 மாவட்டங்களில் கனமழை! உங்க ஊரும் இருக்கா? லிஸ்ட் பாருங்க! தமிழ்நாடு 'வளிமண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் 21 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு