கேள்வி குண்டுகளை வீசிய கவுன்சிலர்கள்.. அரங்கை விட்டு ஓட்டம் பிடித்த மேயர்.. தமிழ்நாடு தஞ்சை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க திணறிய மேயர் அரங்கை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை..