களைகட்டியது பக்ரீத் கொண்டாட்டம்! இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..! இந்தியா பக்ரீத் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.