காதல் மனைவியுடன் நாக சைதன்யா..! எங்கு சென்று இருக்கிறார் பாருங்க..! சினிமா நடிகர் நாக சைதன்யா தனது காதல் மனைவி சோபிதாவுடன் மன அமைதிக்காக சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.