நமிதாவை எனக்கு பிடிக்க காரணம் அன்று நடந்த சம்பவம் தான்..! உண்மையை உடைத்த பாக்யராஜ்..! சினிமா எனக்கு மூன்று பேரை புடிக்கும் அதில் ஒருவர் நமிதா தான் என கூறியுள்ளார் இயக்குனரும் நடிகருமான கே.பாக்கியராஜ்.