தமிழகத்துக்கு நிதி கொடுக்க முடியாது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவிப்பு..! இந்தியா மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத வரை தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ திட்ட நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்