டாஸ்மாக் ரெய்டில் கமுக்கமாக இருக்கும் ஸ்டாலின் அதிமுகவை பழிவாங்குவதா? இபிஎஸ் காட்டம்..! தமிழ்நாடு டாஸ்மாக் ரெய்டில் பயம் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுகவினரை பழிவாங்கி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
“லிஸ்ட் தயார்” அதிமுகவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்... தமிழக பாஜகவின் பலே திட்டம்...! அரசியல்