சிகரெட் பதுக்கல்!! வரி உயர்வுக்கு முன்னே பதுக்கல்!! இப்போ தாறுமாறாக எகிறும் விலை! அதிகரிக்கும் டிமாண்ட்!! தமிழ்நாடு பிப்., 1ல் விலை உயர்வுக்கு வரவுள்ளதால், மொத்த வியாபாரிகள் பதுக்க தொடங்கி, குறைந்த அளவில் மட்டுமே விற்பனைக்கு அனுப்புகின்றனர்.