நாடு கடத்தப்படுவார்களா விஜய் மல்லையா, நீரவ் மோடி..?? திகார் சிறையில் இங்கிலாந்து அரசு வழக்கறிஞர்கள் குழு ஆய்வு..! இந்தியா விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடியை நாடு கடத்த இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், டெல்லி திகார் சிறையை இங்கிலாந்து அரசு வழக்கறிஞர்கள் குழு ஆய்வு செய்தது.
இண்டர்போல் அனுப்பிய சில்வர் நோட்டீஸ்... வசமாகச் சிக்கும் விஜய் மல்லையா, நீரவ் மோடி, தாவூத் இப்ராஹிம்..! இனி, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…! குற்றம்
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்